“எதிரணி பயிற்சியாளர் நெஹ்ரா காலில் விழுந்த வைபவ்!”.. மைதானத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.. வைரலாகும் வீடியோ..!!
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன்னதாக ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.…
Read more