“தளபதிக்கு கை கொடுத்த ஏகே ரசிகர்கள்” திருப்பத்தூரில் நடந்த மாஸ் சம்பவம்…. உற்சாகத்தில் தவெக தொண்டர்கள்….!!

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திருப்பதி தீவிரத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அங்கு ஒரு சுவாரசியமான அரசியல் நகர்வு ஏற்பட்டுள்ளது. ஈத்கா மைதானத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் திருப்பதி முன்னிலையில்,…

Read more

Other Story