5000 ரூபாய் கொடுத்தால் ஓட்டு கிடைக்குமா….? தவெக வீடு வீடா போயிருக்காங்க…. மே 4-ல் மாற்றம் நிச்சயம்…. ஆதவ் அர்ஜுனா உறுதி….!!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் அவற்றை பார்வையிடத் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனையொட்டி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பாதுகாப்பு மையத்திற்குத் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ்…
Read more