ஒரே நாளில் மாறிய அரசியல் களம்.. “பாஜக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையே இல்லை!” – அதிமுகவுக்கு செக் வைத்த பார்வர்டு பிளாக்.. இபிஎஸ் தரப்பு அதிர்ச்சி..!!

அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கதிரவன் அறிவித்திருந்த நிலையில், தற்போது அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைமை அதனை அதிரடியாக மறுத்துள்ளது. பாஜக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்துள்ள…

Read more

Other Story