நாளைய (20-03-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!
நாளைய பஞ்சாங்கம் 20-03-2023, பங்குனி 06, திங்கட்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 01.47 வரை பின்பு அமாவாசை. சதயம் நட்சத்திரம் இரவு 07.39 வரை பின்பு பூரட்டாதி. சித்தயோகம் இரவு 07.39 வரை பின்பு மரணயோகம். மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. நாளைய ராசிப்பலன் – 20.03.2023 மேஷம் உங்களின்…
Read more