தனுசு ராசிக்கு…! நண்பர்களின் உதவி கிடைக்கும்…! எதிலும் அனுசரித்து செல்ல வேண்டும்…!!
தனுசு ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடும் நாளாக இருக்கும். எதிரிகள் பணிந்து போவார்கள். எதிர்ப்புகளும் குறையும். நண்பர்களின் உதவி நன்மையை கொடுக்கும். தாயின் உடல்நிலையில் அக்கறை கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி உண்டாகும். பேச்சில் மற்றவர்கள் குறைக் காணக்கூடும்.…
Read more