திருமணம் முடிந்து 2 நாட்களிலேயே துயரம்! மைசூரு DRDO விஞ்ஞானி மர்ம மரணம்! குளியலறையில் மயங்கிக் கிடந்ததால் அதிர்ச்சி!
மைசூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான (DRDO) நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வந்த ஆதித்ய வர்மா (28), ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள தமது இல்லத்தில் திருமணமான இரண்டாம் நாளிலேயே மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை…
Read more