கோவையில் ரத்தக் களறியான கல்லூரி.. “கல்வி நிலையங்கள் கொலைக் கூடாரங்களாக மாறுகிறதா?” பொங்கி எழுந்த நயினார் நாகேந்திரன்..!!
கோவை சரவணம்பட்டியில் உள்ள கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவரைச் சக மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், பிள்ளைகள் படித்து…
Read more