அதிரடியாக முடக்கப்பட்ட 25 ஓடிடி தளங்கள்.. சமூக வலைதளங்களில் ஆபாசப் பதிவு செய்தால் கம்பி எண்ண வேண்டியதுதான்.. மத்திய அரசு உத்தரவு..!!

சமூக ஊடகங்களில் வெளியாகும் ஆபாசக் காட்சிகள் மற்றும் பதிவுகளை உடனடியாக நீக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. குறிப்பாக, 50 லட்சத்திற்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்ட சமூக ஊடகங்கள், இத்தகைய…

Read more

Other Story