யப்பா.. என்ன ஒரு பிளான்..! “சினிமா பாணி சேஸிங்… போலீஸை கழட்டிவிட்டு சாக்கடைக்குள் தஞ்சம் புகுந்த கைதி”..!!
பீகாரில் போலீஸாரை ஏமாற்றிவிட்டு ஓடிய கைதி ஒருவர், தப்பிக்க வழியில்லாமல் சாக்கடை கால்வாய்க்குள் புகுந்து ஒளிந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்பங்கா பகுதியில் திருட்டு வழக்கில் கைதான இப்திகார் அகமது என்பவரை மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது,…
Read more