5 பைசாவிற்காக 40 ஆண்டுகள் தொடர்ந்த சட்டப் போராட்டம்.. அதிகார வர்க்கத்தின் பிடிவாதத்தால் ஒரு பேருந்து நடத்துனரின் மொத்த வாழ்க்கையும் சீரழிந்தது.. இந்தியாவையே உலுக்கிய வழக்கு..!!
1973-ஆம் ஆண்டு டெல்லி போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றிய ரன்பீர் சிங் யாதவ், ஒரு பெண் பயணியிடம் 5 பைசா கூடுதலாகப் பெற்றுக்கொண்டார் என்ற சிறிய குற்றச்சாட்டின் கீழ் பணியிலிருந்து நீக்கப்பட்டார். வெறும் 5 பைசாவுக்காகத் தொடங்கிய இந்த சட்டப் போராட்டம்…
Read more