ரூ. 50,000 கடன் விவகாரம்.. கழுத்தில் துண்டு போட்டு தெருவில் இழுத்துச் சென்ற கொடூரம்.. கிருஷ்ணகிரியில் நடந்த பகீர் சம்பவம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கொட்டாரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வேலுமணி (53). இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்வாணன் மற்றும் தனபால் ஆகிய இருவரும் தங்களுக்கு வரவேண்டிய 50 ஆயிரம் ரூபாய் கடன் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு வேலுமணி தான் பணத்தைச்…

Read more

Other Story