உங்க கணவர் ரொம்ப கோபக்காரரா?… இந்த ஒரு பாட்டு பாடுங்க கோபம் காணாமல் போயிடும்… 3 கோடி வியூஸ்…. சாமியாரின் கிண்டலான ஐடியா…!!!

பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் அனிருத்தாச்சார்ய ஜி மகராஜ், தனது நகைச்சுவையான பேச்சால் சமூக வலைதளங்களில் எப்போதும் வைரலாக இருப்பவர். சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பெண் பக்தர் தனது கணவர் எதற்கெடுத்தாலும் கோபப்படுவதாகவும், அவரை எப்படி திருத்துவது என்றும்…

Read more

Other Story