பச்சிளம் குழந்தை என பாராமல்… சிகிச்சை என்ற பெயரில் 600 முறை ஊசியால் குத்திய தாய்… அதிர்ச்சியில் மருத்துவர்கள்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!!
சீனாவின் யுனான் மாகாணத்தில், தனது 10 மாதக் குழந்தைக்குச் சிகிச்சை அளிப்பதாகக் கூறி, தாய் ஒருவரே சுமார் 600 முறை ஊசியால் குத்தியுள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் உலகத்தையே உலுக்கியுள்ளது. புவேர் நகரில் உள்ள மோஜியாங் கவுண்டி மருத்துவமனையில், கடுமையான காய்ச்சல் மற்றும்…
Read more