அடக்கடவுளே… செல்லப் பூனை இறந்த சோகம்… மனஉளைச்சலில் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு… பரிதாபமாக போன உயிர்… பெரும் சோகம்…!!!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரின் பதக்பேட் பகுதியில் உள்ள வெங்கடாத்ரி காலனியில் வசித்து வந்த கல்லூரி மாணவி ஹீமா பிந்து என்பவர் வளர்ப்புப் பிராணி உயிரிழந்த துயரத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருபது வயதான இவர்…
Read more