மாடியில் யோகா செஞ்ச பொண்ணு… பக்கத்துல வந்து ‘அதே போஸ்’ கொடுத்த குரங்கு…. வேற லெவல் வைரல் வீடியோ….!!
ஒரு பெண் வீட்டு மாடியில் அமைதியாக யோகா செய்து கொண்டிருந்தாள். திடீரென ஒரு குரங்கு வந்து, அவளை ஆர்வமாகப் பார்த்தது. பெண் ஒரு காலைத் தூக்கி நேராக உட்கார்ந்திருந்தாள். குரங்கும் அதே போல் ஒரு காலைப் பிடித்து மேலே தூக்கியது. பக்கத்தில்…
Read more