மு.க.ஸ்டாலின் கருத்தால் அப்செட்டா?… கூட்டணியில் பிளவு எனப் பரவிய வதந்தி – முற்றுப்புள்ளி வைத்த செல்வப்பெருந்தகை…!!!
தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்குப் பங்கில்லை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்த கருத்து, தி.மு.க கூட்டணியில் எந்தவிதமான சலசலப்பையும் ஏற்படுத்தாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார். ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு தனிப்பட்ட…
Read more