“மன அழுத்தத்தை நொடியில் போக்கும் அதிசயம்!” பிஞ்சுக் குழந்தைளுக்கு தொட்டிலாட்டும் கன்றுக்குட்டி.. இதை விட அழகான காட்சி உலகத்தில் உண்டா? வைரல் வீடியோ..!!
எந்தவொரு சுயநலமும் கபடமும் இல்லாத மாசற்ற மழலை மனதுடன், மூன்று அழகிய குழந்தைகள் கன்றுக்குட்டியுடன் ஒன்று சேர்ந்து பேரன்போடு விளையாடும் நெகிழ்ச்சியான காட்சி தற்பொழுது இணையத்தில் வெளியாகி சோஷியல் மீடியா பயனர்களின் இதயங்களை அப்படியே கொள்ளையடித்து வருகிறது. சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய்…
Read more