“ஓட ஓட விரட்டி வெட்டு.. கார் ஏத்தி ஒரு கொலைவெறித் தாக்குதல்.. பட்டப்பகலில் இளைஞரை சிதைத்த கும்பல்.. மீன் மார்க்கெட்டே ரத்தக்காடாக மாறிய கொடூரம்.. பகீர் வீடியோ..!!
ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தில் உள்ள ஒரு மீன் சந்தையில், பட்டப்பகலில் ஒரு இளைஞரை மூன்று பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலு பரிமல் என்ற அந்த இளைஞரை மர்ம…
Read more