“போன வருஷம்தான் கல்யாணம் ஆச்சு!”.. அதுக்குள்ள இப்படியா..? தம்பி கல்யாணத்துக்காக வந்த இடத்துல அண்ணனுக்கு நேர்ந்த கதி.. பாதியிலேயே நின்ன திருமணம்..!!

ஆந்திர மாநிலத்தில், தம்பியின் திருமணக் கொண்டாட்டத்தின் போது அண்ணன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. ஐதராபாத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்த சதிஷ் (32), தனது தம்பியின் கல்யாணத்துக்காக ஊருக்கு வந்திருந்தார். கல்யாண வேலைகளில் ரொம்ப உற்சாகமாக இருந்த…

Read more

Other Story