#CycloneMichaung: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டத்திற்கு நாளை ( 06/12/2023) பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை…!!
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு பொது விடுமுறையை தமிழக அரசு பிறப்பித்திறந்த நிலையில், நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு…
Read more