1 இல்ல 2 இல்ல..1906 கழிப்பறைகள் கட்டப்பட்டதாக போலி ஆவணங்கள்…… தொடரும் ஊழல்….. கண்டிப்பாக புகார் கொடுப்பேன்….. பொங்கி எழுந்த ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்…..!!
இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் ஊழல் என்பது அதிக அளவில் நடந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது குஜராத் மாநிலத்தில் கழிப்பறைகள் கட்டப்பட்டதாக போலி ஆவணங்கள் மூலம் அரசு கருவூலத்தில் இருந்து ரூ. 2 கோடி…
Read more