பொங்கலோ பொங்கல்….”உலகமே கொண்டாடும் தமிழர் பண்டிகை!” பிரதமர் மோடியின் நெகிழ்ச்சியான உரை….!!
டெல்லியில் உள்ள ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் அவர்களின் இல்லத்தில், பொங்கல் பண்டிகை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தமிழ் மக்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாடுவது தமக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். தமிழர்…
Read more