கடைக்குள் புகுந்து நைசாக மீனை தூக்கிய பூனை… வாயிலிருந்து பறித்த நபர்… தரையில் புரண்டு குழந்தை போல அழுது… வைரலாகும் க்யூட் வீடியோ…!!!
சமூக வலைதளங்களில் தினமும் பல்வேறு சுவாரசியமான வீடியோக்கள் பகிரப்பட்டு வரும் நிலையில், மீன் கடையில் திருட முயன்று பிடிபட்ட பூனைக்குட்டி ஒன்றின் வேடிக்கையான வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. மீன் கடை ஒன்றிற்குள் மிகவும் சாமர்த்தியமாக நுழைந்த…
Read more