PM KISAN திட்டத்தின் 18-வது தவணைத்தொகை… விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2000 எப்போது…? மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-Kisan) திட்டத்தின் 18வது தவணைத் தொகை அக்டோபர் 5, 2024 அன்று விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகள் வருடத்திற்கு ரூ.6,000 பெறுகிறார்கள், இது மூன்று…
Read more