நடுரோட்டில் கவிழ்ந்த இன்னோவா… எங்களுக்குப் பணம் வேண்டாம், உயிரைக் காப்பாற்றுங்கள்… அக்ஷய் குமார் கண் முன்னே நடந்த கோரச் சம்பவம்… வைரலாகும் வீடியோ..!!!
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் பாதுகாப்பு வாகனக் குழு மும்பையின் ஜுஹு பகுதியில் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்ஷய் குமார் மற்றும் அவரது மனைவி ட்விங்கிள் கண்ணா விமான நிலையத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்களது பாதுகாப்புப்…
Read more