படாதபாடு படுத்திட்டு…! கொஞ்சம் பயமா இருக்கு…! என்னால நிற்க முடிலன்னு சொன்ன துரைமுருகன்…!!
திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முதலில் ஒரு மன்னிப்பு. சமீபத்தில் எல்லோருக்கும் வருகின்ற…. எல்லாரையும் தாக்குகின்ற காய்ச்சல் எனக்கும் வந்து…. ஒரு வாரமாக என்னை படாத பாடு படுத்தி…
Read more