புதிய தமிழகம் ஆட்சி…. கோட்டையில் பச்சை, சிவப்பு கொடி… சூளுரைத்த கிருஷ்ணசாமி மகன் ஷ்யாம்…!!
புதிய தமிழகம் கட்சி சார்பில் நடந்த 27ஆம் ஆண்டு தொடக்க முப்பெரும் விழாவில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகனும், புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவருமான ஷ்யாம் கிருஷ்ணசாமி, ஸ்டாலினும், உதயநிதியும் இதை புரிந்து கொள்ள வேண்டும். …
Read more