பாங்காக்கில் பயங்கரம்: திடீரென உருவான 50 மீட்டர் ஆழ பள்ளம்… கார்கள், மின்கம்பங்கள் சிக்கியதால் பரபரப்பு….!!
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், செப்டம்பர் 24, 2025 அன்று காலை 7:00 மணியளவில் வஜிரா மருத்துவமனை அருகே சாம்சென் சாலையில் 50 மீட்டர் ஆழமுள்ள பயங்கர பள்ளம் தோன்றியது. இந்த திடீர் பள்ளத்தில் கார்கள், மின்சார கம்பங்கள் உள்ளிட்டவை விழுந்தன. அருகில்…
Read more