எவரெஸ்ட் மலைப்பகுதி உச்சியில் காத்திருக்கும் ‘மரண’ ஆபத்து… பனிச்சிகரமா? குப்பைமேடா?… “சுவாசிக்க ஆக்சிஜன்… மிச்சம் வைப்பது குப்பைகளா…? வைரலாகும் வீடியோ ..!!!
உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் மலைப்பகுதியில், பனிப்படலங்களுக்கு இடையே குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மலையேறுபவர்களால் கைவிடப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள், கிழிந்த கூடாரங்கள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் உணவுப் பொட்டலங்கள் என…
Read more