மருத்துவமனையின் அலட்சியம்.. பழுதடைந்த லிப்ட்.. தள்ளாடும் வயதில் தந்தையைத் தோளில் சுமந்து சென்ற மகன்.. உதவ முன்வராத ஊழியர்கள்..!!
மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த முனேஷ் ரகுவன்ஷி, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது தந்தை இம்ரத் சிங்கை சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். வயது முதிர்வு மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவரது தந்தையால் நடக்க முடியவில்லை. மருத்துவமனைக்கு…
Read more