“இந்தியாவை அசிங்கமான நாடுன்னு நான் சொன்னதுக்குக் காரணம் இருக்கு.!”…. ஆனாஇங்க ஒவ்வொரு 100 மீட்டருக்கும் அந்த விசித்திரக் கூடை! – ஒட்டுமொத்த இந்தியாவையும் யோசிக்க வைத்த உண்மை..!!
இந்தியாவில் நிலவும் தூய்மை குறித்த முரண்பாடுகளைத் தனது புதிய வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளார் பிரபல பயண விளாகர் ஷெனாஸ் ட்ரெசரி. அண்மையில் அவர் வெளியிட்ட பதிவொன்றில், இந்தியாவை உலகின் மிகவும் அசுத்தமான நாடு என்று குறிப்பிட்டிருந்தது இணையத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.…
Read more