“30 வயசுக்குள்ள இருக்கணும்.. எந்த ரிலேஷன்ஷிப்பும் இருக்கக்கூடாது!”.. விவாகரத்தான ஆணின் விசித்திர ஆசை… விளாசித் தள்ளிய பெண்..!!!!
சமூகத்தில் இன்றும் வேரூன்றி இருக்கும் ஆணாதிக்க சிந்தனையை வெட்டவெளிச்சமாக்கும் விதமாக, திருமண வரண் தேடும் ஒரு ஆண் விதித்த நிபந்தனைகள் குறித்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓண்ட்ரிலா என்ற பிரபல திருமண மேட்ச்மேக்கர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், ஐஐடியில்…
Read more