கோவை முன்னாள் மேயரும் முன்னாள் எம்எல்ஏவுமான மலரவன் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து கட்சியில் இருந்து அவர் ஜெயலலிதாவின் அன்பைப் பெற்றவர். கட்சியில் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், நாடாளுமன்ற தேர்தலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது. இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக மூத்த தலைவர் உடல்நல குறைவால் திடீர் மரணம்?… இரங்கல்…!!!
Related Posts
“தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்”…. ஜூலை 8 கடைசி நாள்…!!!
மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் ஒரு வருடம் தொழில் பழகுநர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு தகுதியான பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப்படிப்புகளில் (Mechanical Engineering/Automobile Engineering, Civil Engineering & Electrical and Electronics Engineering) 2020, 2021, 2022 &…
Read moreதமிழக ரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு…. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களுக்கு தட்டுப்பாடு…
Read more