பூமியில் ஏராளமான இயற்கை வளங்கள் இருக்கும் நிலையில் அனைத்து நாட்டிலும் மரங்கள் இருக்கும். ஏனெனில் மரங்கள் கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளியிடுகிறது. இதன்மூலம் தான் மனிதர்கள் சுவாசிக்கிறார்கள். ஆனால் சில நாடுகளில் மரங்களே இல்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா.? ஆம் இந்த பட்டியலில் 2 நாடுகள் இருக்கிறது.

அதன்படி கிரீன்லாந்து நாட்டில் மரங்களே கிடையாது. இங்கு கண்ணு எட்டிய தூரம் வரை பணி படர்ந்து இருப்பதால் ஒரு மரத்தை கூட பார்க்க முடியாது. இதேபோன்று கத்தார் நாட்டிலும் மரங்கள் கிடையாது. கத்தார் நாடு முன்பு பாலைவனமாக இருந்த நிலையில் தற்போது அங்கு பல உயரமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் அங்கு மரங்கள் இல்லை. மேலும் கத்தார் நாட்டில் மக்கள் மரங்களை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்‌