பகீர் வீடியோ… 15 ரூபாய் டிக்கெட்டை 35 ரூபாய்க்கு விற்ற ரயில்வே ஊழியர்.. பாட்னாவில் வெடித்த மோதல்…!!
பாட்னா ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டரில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கும் பயணி ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாட்னாவிலிருந்து ஆரா செல்வதற்கான சாதாரண ரயில் டிக்கெட்டின் விலை 15 ரூபாய்…
Read more