ஜாமீன் மறுப்பது பாவம்… உச்சநீதிமன்றத்தையே உலுக்கிய முன்னாள் நீதிபதியின் பேச்சு… தேசிய பாதுகாப்பா? அடிப்படை உரிமையா?… முன்வைத்த பரபரப்பு வாதம்…!!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், டெல்லி கலவர வழக்கில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையின்றி சிறையில் இருக்கும் உமர் காலித் குறித்து முக்கிய கருத்துக்களைப்…
Read more