குத்தாட்டம் போட்ட கொட்டாச்சி… தவெக வெற்றியை நடனமாடி கொண்டாடிய நடிகர்..!!!!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அமோக வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தொண்டர்களும் திரையுலகினரும் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி, தவெக தலைவர் விஜய்யின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத்…
Read more