ஷாக் நியூஸ்: பிளஸ்-2 தேர்வில் டிரோன் பறந்ததைக் கண்டு அலறிய பெற்றோர்கள்… சிக்கியது எப்படி?… வைரலாகும் காட்சிகள்…!!!
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள சவுசாலா பகுதியில், பிளஸ்-2 பொதுத்தேர்வின் போது மாணவர்கள் காப்பியடிக்க அவர்களது பெற்றோர்களும் உறவினர்களும் உதவிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த பிப்ரவரி 10, 2026 அன்று ஆங்கிலத் தேர்வு நடைபெற்றபோது, தேர்வு மையத்தைச் சுற்றி…
Read more