பாட்டின் சத்தத்தை குறைக்க சொன்னது குத்தமா?… கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள்… இருவர் அரிவாள் வெட்டு… அதிர்ச்சி சம்பவம்…!!!
காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கதிர்பூர் பகுதியில் இருந்து ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அந்த பகுதியில் வசித்து வரும் டில்லிபாபு மற்றும் அவரது சகோதரர் சங்கர் ஆகியோர், இன்று அதிகாலை நேரத்தில், வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் இருந்து வரும் சத்தமான பாடல்களால்…
Read more