“களத்தில் மோதல்.. இன்ஸ்டாவில் பதிலடி”… விராட் கோலியின் ஆக்ரோஷத்திற்கு சுப்மன் கில் கொடுத்த மாஸ் ரிப்ளை… இன்ஸ்டாகிராம் பதிவு…!!!
ஐபிஎல் 2026 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான போட்டியின் போது, விராட் கோலி மற்றும் சுப்மன் கில் இடையேயான நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இப்போட்டியில் 18 பந்துகளில் 43…
Read more