சீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம்… ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகளுக்கு 13% வரி… அரசின் அதிரடி உத்தரவு…!!!
சீனாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் அபாயகரமாகக் குறைந்து, அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதைக் கையாள புதிய மதிப்புக் கூட்டு வரி நடவடிக்கையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, முதன்முறையாக கருத்தடை மருந்துகள் மற்றும்…
Read more