மாதம் ரூ.12,000 வழங்கும் எல்ஐசியின் சூப்பரான பென்ஷன் திட்டம்…. இதோ முழு விவரம்…!!!

எல்ஐசி நிறுவனம் எல்ஐசி சாரல் பென்ஷன் என்ற திட்டத்தை வழங்கி வருகின்றது. இந்த திட்டத்தில் நீங்கள் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யும்போது வாழ்நாள் முழுவதும் பென்ஷன் பெற முடியும். பாலிசிதாரர் உயிரிழந்து விட்டால் பென்ஷன் தொகை குடும்பத்திற்கு வழங்கப்படும். ஒரே முறையாக…

Read more

Other Story