சுதந்திர தின கொண்டாட்டம்..! அமைதி பேரணியில் திடீரென பயங்கரமாக தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!
உலகெங்கும் வாழும் இந்தியர்கள் 79-வது சுதந்திர தினத்தை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கொண்டாட்டங்கள் தயாராகிக் கொண்டிருந்த வேளையில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் அங்கு வந்து நிகழ்வை சீர்குலைக்க முயற்சித்தனர். இதனால், தூதரக வளாகத்தில்…
Read more