அமெரிக்காவின் போர்ட் காலின்ஸ் மற்றும் கொலராடோவில் விசித்திரமான முயல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அந்த முயல்களின் தலை மற்றும் முகங்களில் இருந்து கொம்பு போன்ற பாகங்கள் உள்ளது எந்த நிலை ஷோப் பாபிலோமா என்ற வைரசால் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக அந்த முயல்களில் மருக்கள் போன்ற கட்டிகள் உருவாகி பின் அது கொம்புகளாக காட்சி அளிக்கிறது. வைரஸ் பெரும்பாலும் தலை காதுகள் மற்றும் கண் இமைகளை சுற்றி பாதிப்பதால் இந்த நிலை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.