டிசம்பர் 25-ல் நடக்கவிருந்த விபரீதம்… “இன்னைக்கு உலகம் அழியுமா?”…. கடைசி நேரத்தில் கடவுளே டைம் கேட்டாராம்.. தீர்க்கதரிசியின் அந்தர்பல்டி மெகா பித்தலாட்டம்…!!!
கானா நாட்டைச் சேர்ந்த எபோ நோவா என்ற தீர்க்கதரிசி, டிசம்பர் 25, 2025 அன்று உலகம் அழியப் போவதாகக் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதிகப்படியான மழை மற்றும் பெருவெள்ளத்தால் உலகம் அழியும் என்றும், மக்களைக் காப்பாற்ற பைபிளில் கூறப்பட்டுள்ளதைப் போல…
Read more