பண்ணை வீட்டில் மது கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை… 10 நாட்கள் சிறைவைத்து சித்திரவதை… ஒருவர் கைது, இருவருக்கு வலைவீச்சு… பகீர் பின்னணி..!!!
ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு கலை நிகழ்ச்சியில் பணிபுரிய அதிக ஊதியம் தருவதாகக் கூறி கரண் சிங் என்ற இளைஞர் அந்தப் பெண்ணை மும்பையிலிருந்து…
Read more