ஷாக்… “எங்கள் விரல்கள் ட்ரிக்கரில் உள்ளன”… ஈரானுக்காக களத்தில் இறங்கும் ஹூதி படைகள்… உலகையே உலுக்கும் ஹூதிகளின் ‘பிக் வார்னிங்…!!!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதலில், தாங்கள் ஈரானுக்கு ஆதரவாகப் போர்க்களத்தில் இறங்கத் தயாராக இருப்பதாக ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் பகிரங்கமாக எச்சரித்துள்ளனர். மேலும் “எங்கள் விரல்கள் போருக்கான தூண்டுதலில்…

Read more

Other Story