அமெரிக்கா டூ இந்தியா: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை மாறப்போகும் தலைவிதி இதுதான்… ஹீரோக்களுக்கு ஏஐ கொடுத்த ஷாக்…!!!
சினிமாத்துறையில் உச்ச நட்சத்திரங்களின் கோடிக்கணக்கான சம்பளம் தயாரிப்பாளர்களுக்குப் பெரும் சுமையாக இருக்கும் நிலையில், செயற்கை நுண்ணறிவு ஏஐ தொழில்நுட்பம் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கத் தயாராகி வருகிறது. இதனால் இனி நடிகர்களின் இளமைக்காலத் தோற்றத்தையோ அல்லது அவர்கள் இல்லாத காட்சிகளையோ தத்ரூபமாக…
Read more