என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?… ரயிலின் ஏசி பெட்டியில் கெட்டில் வைத்து நூடுல்ஸ் சமைத்த பெண்… விவாதத்தை கிளப்பிய வீடியோ…!!!
இந்திய ரயில்வேயின் ஏசி பெட்டி ஒன்றில் பயணித்த பெண்மணி ஒருவர், பெட்டியின் மின்சார பிளக் பாயிண்ட்டில் எலக்ட்ரிக் கெட்டிலை இணைத்து ‘மேகி’ நூடுல்ஸ் சமைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, பயணிகளின் நடத்தை குறித்து புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. “சமையலறை…
Read more